பிக்பாஸ் 6 பிரபலம் அமுதவாணன் மகனுக்கு இப்படியொரு திறமையா?- கட்டிபிடித்து பாராட்டிய போட்டியாளர்கள்
பிக்பாஸ் 6
பிக்பாஸ் 6வது சீசன் படு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிவரும் இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்ட உள்ளது, வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் படு ஆர்வமாக உள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பேவரெட் போட்டியாளர்கள் உள்ளார்கள். அதில் அசீம் மற்றும் விக்ரமனுக்கு தான் அதிகம் வெற்றியாளராக வாய்ப்பு இருப்பதாக அனைவருமே கூறி வருகிறார்கள்.
Freeze டாஸ்க்
இப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வருகின்றனர். அதில் அமுதவாணம் குடும்பம் வந்தபோது அவரது மூத்த மகன் போட்டியாளர்களை போல மிமிக்ரி செய்து அசத்தியுள்ளார்.
அதோடு பெரியார் போல் அவர் செய்த மிமிக்ரி காட்சியை மக்கள் அதிகம் வைரலாக்குகின்றனர்.
இதோ அவரது வீடியோ,
#Vikraman asks #Amudhavanan's son to imitate #Periyar * the kid nails it! #BiggBossTamil6 pic.twitter.com/Sfc80piyYy
— குருநாதா?️ (@gurunathaa4) December 27, 2022
கனா காணும் காலங்கள் சீரியல் புகழ் நடிகர் யுதன் பாலாஜியா இது?- இப்போது எங்கே, எப்படி இருக்கிறார் தெரியுமா?