கனா காணும் காலங்கள் சீரியல் புகழ் நடிகர் யுதன் பாலாஜியா இது?- இப்போது எங்கே, எப்படி இருக்கிறார் தெரியுமா?
கனா காணும் காலங்கள்
விஜய் டிவியில் தமிழ் மக்களுக்கு பிடித்தது போல் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. அப்படி மக்களால் கொண்டாடப்பட்ட தொடர்களில் ஒன்று தான் கனா காணும் காலங்கள்.
2006 முதல் 2009 வரை ஒளிபரப்பான இந்த தொடர் பள்ளி பருவ வாழ்க்கையை சென்டிமென்ட், காதல், குடும்பம், நண்பர்கள், கலாட்டா என எல்லா எமோஷனையும் பேசியிருக்கும்.
கனா காணும் காலங்கள் தொடரின் முதல் பாகத்தில் நடித்தவர்கள் மக்களுக்கு இன்னும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள்.

யுதன் பாலாஜி
அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் தான் யுதன் பாலாஜி. இவர் இந்த தொடரை அடுத்து பட்டாளம், காதல் சொல்ல வந்தேன், நகர்வலம் என்ற படங்களில் நடித்தார்.
2016ம் ஆண்டு ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்த அவர் பின் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது அவர் தமிழ்நாட்டிலேயே இல்லையாம், ஆஸ்திரேலியாவில் இப்போது செட்டில் ஆகிவிட்டாராம்,

பிரபல காமெடி நடிகர் சார்லியின் மகனை பார்த்துள்ளீர்களா?- அழகிய திருமண புகைப்படம்
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri