பிக்பாஸ் ஆயிஷாவுக்கு என்னாச்சு! ஷோவை விட்டு போகிறாரா?

By Parthiban.A Oct 19, 2022 09:10 AM GMT
Report

ஆயிஷா

பிக் பாஸ் 6ம் சீசனில் போட்டியாளராக ஜீ தமிழ் சீரியல் நடிகை ஆயிஷா வந்திருக்கிறார். இந்த ஷோவில் முதல் வாரத்திலேயே அவர் பலருடன் சண்டை, மோதல் என பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஆயிஷாவுக்கு தற்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது.

பிக்பாஸ் ஆயிஷாவுக்கு என்னாச்சு! ஷோவை விட்டு போகிறாரா? | Bigg Boss Ayesha Breathing Problems

மூச்சு திணறல்

தற்போது ஆயிஷாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது. வெளியிலேயே இந்த பிரச்சனை எனக்கு இருந்தது, ஆனால் இந்த அளவுக்கு அதிகம் ஆகவில்லை என ஆயிஷா கூறி இருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு தான் ஆயிஷாவுக்கு பிக் பாஸில் மூச்சு திணறல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கிறது.

பிக்பாஸ் ஆயிஷாவுக்கு என்னாச்சு! ஷோவை விட்டு போகிறாரா? | Bigg Boss Ayesha Breathing Problems

மற்றவர்கள் அவருக்கு முதலுதவி செய்தனர். தைலம் கொடுத்து அவரை சுவாசிக்க கூறினார்கள். அதன் பின் மருத்துவ டீமிற்கு இது பற்றி சொல்லப்பட்டது. ஆயிஷா அதன் பின் நடந்த டாஸ்குகள் எதிலும் பங்கேற்கவில்லை.

தொடர்ந்து உடல்நல குறைவு ஏற்படுவதால் அவர் ஷோவை விட்டு வெளியே போக போகிறாரா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்திருக்கிறது. 

பிக்பாஸ் ஆயிஷாவுக்கு என்னாச்சு! ஷோவை விட்டு போகிறாரா? | Bigg Boss Ayesha Breathing Problems

மைனா நந்தினியையும் விட்டுவைக்காத அசல் கோளாறு- செம கோபத்தில் ரசிகர்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US