உடல்நலம் குறைவு.. ஆனாலும் கடுமையான போட்டியில் பங்கேற்ற ஜி.பி. முத்து, Promo வீடியோ
பிக் பாஸ்
இன்று ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் 6ன் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
இதில் தலைவர் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாந்தி, ஜி.பி. முத்து, ஜனனி மூவருக்கும் கடுமையான போட்டி நடைபெற்றுள்ளது.
கடுமையான போட்டி
இதில் ஷாந்தி சில நிமிடங்கள் தாக்குப்பிடித்தாலும், போட்டியை விட்டு வெளியேறிவிட்டார்.
ஆனால், ஜி.பி. முத்துவும், ஜனனியும் கடுமையாக போட்டியிட்டு வருகிறார்கள். நேற்று ஜி.பி. முத்துவிற்கு உடல்நலம் குறைவு காரணமாக ட்ரிப்ஸ் ஏற்றுபட்டது குறிப்பிடத்தக்கது.
இதோ இரண்டாம் Promo வீடியோ..
#Day8 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/S5lkMerJ2D
— Vijay Television (@vijaytelevision) October 17, 2022