யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடப்போகிறாரா இந்த பிக்பாஸ் பிரபலம்- வெளிவந்த புகைப்படங்கள்
பிக்பாஸ்
தமிழ் மக்கள் இப்போது அதிகம் வரவேற்பு கொடுத்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 6. எந்த சீசனிலும் இல்லாத வித்தியாசங்கள் இந்த சீசனில் நடந்து வருகிறது. நிகழ்ச்சி ஆரம்பம் முதல் பிக்பாஸ் மிகவும் கடினமாகவே போட்டிகள் கொடுத்து வருகிறார்.
கமல்ஹாசன் அவர்கள் இடம்பெறும் நிகழ்ச்சியும் மக்கள் ரசிக்கும் வண்ணம் இருக்கிறது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் ஐக்கி பெர்ரி. பாப் பாடகரான இவர் நிறைய பாடல்களை பாடியிருக்கிறார்.
இசையமைப்பாளருடன் ஐக்கி
இந்த நேரத்தில் தான் ஐக்கி பெர்ரி பிரபல இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவுடன் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். அதிலும் அவரது ஸ்டூடியோவிற்கு சென்று போட்டோ எடுக்க ஒருவேலை ஐக்கி பெர்ரி யுவன் இசையில் பாடப்போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆனால் புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் காரணம் எதுவும் தெரியவில்லை.
ஆல்யா மானசா நடிக்கும் இனியா சீரியல் நாயகன் யார் தெரியுமா?- நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வரும் பிரபலம்

கழட்டி விட்ட அஜித்... - சோகத்தில் டுவிட்டரில் கவர் பிக்சரை மாற்றிய விக்கி...! - வைரலாகும் புகைப்படம்..! IBC Tamilnadu

வீட்டில் இறந்து கிடந்த வாணி ஜெயராம்! மரணத்திற்கு உண்மை காரணம்? பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது News Lankasri
