சிறுவயதில் முறைத்து பார்த்தபடி இருக்கும் இந்த பிக்பாஸ் பிரபலம் யார் என்று தெரிகிறதா?- அட இவர்தானா?
பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.
அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாகி இதுவரை 7 சீசன்கள் ஒளிபரப்பாகிவிட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருக்குமே சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்ததா என்றால் சந்தேகம் தான்.
அப்படி ஏற்கெனவே ஒரு ஆப் மூலம் பிரபலமாகி பிக்பாஸ் வந்து அதிகம் ஒருவர் பிரபலம் ஆனார். அவரது சிறுவயது புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யார் அவர்
டிக் டாக் ஆப் மூலம் பிரபலமாகி பிக்பாஸ் இப்போது அடுத்தடுத்து படங்கள் என பிஸியாக இருக்கும் ஜி.பி.முத்துவின் சிறுவயது போட்டோ தான் வைரலாகி வருகிறது.
வேட்டி சட்டையில் மினி அரசியல்வாதி மாதிரியே படங்களில் தலைக்காட்டி வரும் ஜி.பி. முத்து கடந்த ஆண்டு பம்பர், பாபா பிளாக்ஷீப் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
ஆர்வன் படத்தில் திருநங்கையாக நடித்து வரும் ஜி.பி. முத்து திருநங்கை கதாபாத்திரத்திற்காக தன்னை உருமாற்றிய புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருந்தார்.

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
