வனிதா, ஆரி உள்ளிட்டோர் கலந்து கொண்ட பிக்பாஸ் பிரபலத்தின் இரவு பார்ட்டி !
பிக்பாஸ் நிகழ்ச்சி
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். கடைசியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இதில் ராஜு பிக்பாஸ் டைட்டிலை தட்டி சென்றார், அவருக்கு அடுத்த படியாக அதிக வாக்குகள் பெற்று பிரியங்கா இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.
மேலும் தற்போது BB அல்டிமேட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது, 24 மணிநேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் முன்பு பிரபலமான நட்சத்திரங்களே கலந்து கொண்டுள்ளனர்.
பிரபலத்தின் பார்ட்டி
இதனிடையே பிக்பாஸ் சீசன் 5 கலந்து கொண்ட பிரபலம் அபிநய், இவர் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அவரின் பிறந்தநாள் பார்ட்டியில் வனிதா, ஆரி, சோமு சேகர், ஐக்கி பெர்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.
விஜய், அஜித்திற்கு நிகரான ரசிகர்கள் கூட்டம் ! மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்..