மாயாவுக்கு கமல் சப்போர்ட் செய்கிறாரா.. பிக் பாஸுக்கு பின் கூல் சுரேஷ் கொடுத்த முதல் பேட்டி
பிக் பாஸ் 7ம் சீசன் வீட்டில் இருந்து கூல் சுரேஷ் கடந்த வாரம் எலிமினேட் ஆனார். வெளியில் வந்த பின்பு கூல் சுரேஷ் அளித்திருக்கும் முதல் பேட்டி இதோ.
பிரதீப் ஆன்டனி வெளியேற்றப்பட்டது பற்றி பேசிய கூல் சுரேஷ், 'இப்படி ஒரு பெயர் எடுத்து வெளியில் வந்தது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அதை நினைத்து கண்ணீர் விட்டேன்' என கூறி இருக்கிறார்.
அவர் மீது பெண்கள் சொன்ன குற்றச்சாட்டு உண்மையா பொய்யா என எனக்கு தெரியவில்லை என கூல் சுரேஷ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
மாயாவுக்கு கமல் ஆதரவா?
மாயாவுக்கு ஆதரவாக கமல் எப்போதும் பேசுகிறார் என வைக்கப்படும் விமர்சனம் பற்றி கேட்டதற்கு பதிலளித்த கூல் சுரேஷ் 'உள்ளே இருந்து பார்க்கும்போது எங்களுக்கு அப்படி தெரியவில்லை. அவர் எப்போதும் கண்டிப்புடன் தான் பேசினார்' என தெரிவித்து உள்ளார்.
மேலும மாயா அர்ச்சனாவின் பெற்றோர் காலில் விழுந்தது நடிப்பா? அதை பற்றி அவர் என்ன கூறி இருக்கிறார் என பாருங்க.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
