பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் சக்தியா இது, தாடி மீசை என உடல் எடை அதிகமாகி ஆளே மாறிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்
குஷ்பு
நடிகை குஷ்பு, 80களில் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர். அவரின் மீது உள்ள பற்றின் காரணமாக ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டி கொண்டாடினார்கள், அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்த குஷ்பு சின்னத்திரையிலும் கலக்கினார். இப்போது அரசியலில் இறங்கி கடுமையாக உழைத்து வருகிறார்.

நடிகையின் பதிவு
எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக இருக்கும் நடிகை குஷ்பு ஒரு அழகான புகைப்படத்துடன் பதிவு ஒன்று போட்டுள்ளார்.
அதில் அவர், நீங்கள் சிறுவயதில் பார்த்த ஒருவரை மீண்டும் நீண்டகாலம் கடந்து மீண்டும் சந்திக்கும் போது அவரை குழந்தையில் பார்த்தது போலவே இருக்கும்.
அந்த வகையில் தான் சக்தி வாசுவை நான் பல காலம் கழித்து பார்க்கும் போது மகிச்சியாக இருக்கிறது என்று பதிவிட்டிருக்கிறார்.
நடிகரும், பிக்பாஸ் பிரபலமும் ஆன சக்தியுடன் தற்போது எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு குஷ்பு பதிவு போட்டிருக்கிறார். அதில் சக்தியை பார்த்த ரசிகர்கள் அட இவரா இது, தாடி மீசை, உடல் எடை போட்டு ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்கிறார்கள்.
விரைவில் முடிவுக்கு வருகிறது சன் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்- ரசிகர்கள் வருத்தம்
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri