விரைவில் முடிவுக்கு வருகிறது சன் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்- ரசிகர்கள் வருத்தம்
சன் தொலைக்காட்சி
சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். டிவி ஆரம்பித்த காலத்தில் இருந்து ஏகப்பட்ட ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்திருக்கின்றனர்.
இப்போது TRP ரேட்டிங்கிலும் இவர்களின் சீரியல்கள் தான் டாப் 5ல் உள்ளது. கயல், எதிர்நீச்சல், இனியா போன்ற தொடர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

இப்படி சீரியல்கள் மூலம் மக்களை கட்டிப்போட்டு வைத்துள்ள தொலைக்காட்சி சில நேரங்களில் திடீரென வருத்தமான தகவல்களை வெளியிடுகிறார்கள்.
அதாவது தற்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அன்பே வா தொடர் விரைவில் முடிவுக்கு வரப்போகிறதாம். இதனைக் கேட்ட ரசிகர்கள் மிகவும் அருமையான தொடர் ஏன் நிறுத்துகிறீர்கள் என கவலைப்பட்டு வருகிறார்கள்.

விஜய்யின் யூத் பட நடிகையா இது, 13 வயதில் மகள் உள்ளாரா?- லேட்டஸ்ட் வீடியோ
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri