அஜித்தின் துணிவு திரைப்படத்தில் நடித்தது மட்டுமின்றி, படம் குறித்து பதிவிட்ட பிக்பாஸ் பிரபலம் !
துணிவு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் தற்போது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. மேலும் நேற்று தான் துணிவு திரைப்படத்தின் திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கியிருப்பதாக அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ள சின்னத்திரை மற்றும் பிக்பாஸ் பிரபலம் மமதி சாரி. இன்ஸ்டாகிராமில் இது குறித்து இயக்குநர் வினோத்துடன் எடுத்துகொண்ட புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.
அதில் இயக்குநர் வினோத் மற்றும் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா உடன் பணியாற்றது குறித்தும் துணிவு திரைப்படம் அசத்த போகிறது என்றும் பதிவிட்டு இருக்கிறது.
அஜித் பெயருக்கு முன் தன் பெயரை போட சொன்ன விஜய்.. உண்மையை உடைத்த நபர்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
