அஜித் பெயருக்கு முன் தன் பெயரை போட சொன்ன விஜய்.. உண்மையை உடைத்த நபர்
By Kathick
அஜித் - விஜய் மோதல்
அஜித் - விஜய் இருவரின் மோதல் தொடர்ந்து பல வருடங்களாக நடந்து வருகிறது.
அவர்களுடைய ரசிகர்களுக்கு ட்விட்டர் பக்கத்தில் தினமும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி சண்டைபோட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே உச்சத்தில் நடந்துகொண்டிருக்கும் இந்த மோதல் இன்னும் அதிகரிக்க வருகிற பொங்கலுக்கு விஜய் - அஜித் இருவரின் படமும் வெளியாகிறது.
உண்மையை உடைத்த நபர்
இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் அஜித் - விஜய் என்று தான் எழுதி வந்துள்ளார்கள்.
இதை கவனித்த விஜய், ஒரு முறை சில முக்கிய பத்திரிகையாளர்களை தன்னுடைய படப்பிடிப்புக்கு அழைத்து, இனி அஜித் - விஜய் என்று எழுதாதீர்கள், விஜய் - அஜித் என்று என்னுடைய பெயரை முன்னாடி எழுதுங்கள் என்று கேட்டுக்கொண்டாராம் விஜய்.
கர்ப்பம் தரிக்கத் எத்தனை முறை செய்ய வேண்டும்..? எப்போது செய்ய வேண்டும்..? அவசியம் தெரிஞ்சிகோங்க! IBC Tamilnadu
ஜெட் வேகத்தில் செல்லும் தங்கத்தின் விலை..1959-இல் ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடுவீங்க! IBC Tamilnadu
வரலாறு காணாதப் பனிப்பொழிவில் சிக்கிய நாடு... 1500 விமானங்கள் ரத்து: அவசர நிலை பிரகடனம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US