குடும்பத்துடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் புகழ் அமுதவாணன்- இதோ புகைப்படங்கள்
பிக்பாஸ் 6
கடைசியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் மக்கள் அதிகம் பழக்கப்பட்ட பிரபலங்களும், நமக்கு தெரியாத சில முகங்களும் இருந்தனர்.
அப்படி நாம் பார்த்து பழகிய பிரபலங்களில் ஒருவர் தான் அமுதவாணன், இவர் விஜய் தொலைக்காட்சியில் வராத நிகழ்ச்சியே இல்லை என்றே கூறலாம்.
பிக்பாஸில் கலந்துகொண்டு நன்றாகவே விளையாடி வந்தார். நிகழ்ச்சியில் அவரது மகன் வந்து பலரை போல மிமிக்ரி செய்த வீடியோ ரசிகர்களிடம் அதிகமாகவே வைரலானது.

புதிய கார்
தொடர்ந்து நிறைய பிரபலங்கள் கார் வாங்கிவரும் நிலையில் அமுதவாணனும் இப்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். தனது குடும்பத்துடன் சென்று அவர் கார் வாங்கி அங்கு புகைப்படமும் எடுத்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.


சமந்தா உடன் நடித்த குழந்தை இந்த டாப் ஹீரோவின் மகள் தானா
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
கங்கையில் மூழ்கினால் போகாத பாவம் பாஜகவில் சேர்ந்தால் போயிடும் - யார் சொன்னது தெரியுமா? IBC Tamilnadu
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan