புதிய வீடு வாங்கிய பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத்- அவரே வெளியிட்ட புகைப்படம்
அனிதா சம்பத் தமிழ் சினிமாவின் முன்னணி செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். அவரது தமிழ் உச்சரிப்புக்கு தமிழக ரசிகர்கள் அனைவருமே ரசிகர்கள் தான்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மக்களுக்கு அவர் மீது இருந்த பார்வை அப்படியே மாறியது.
பிக்பாஸில் இருந்து அவர் வெளியேறிய பிறகு அவரது அப்பா இற்ந்தது அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது.

புதிய வீடு
பின் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அனிதா சம்பத் கலந்துகொண்டார். இறுதி வரை வருவார் என பார்த்தால் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
தற்போது அவர் புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளாராம், வீடு சொந்தமான பெறுவது அவரது கணவாக இருந்ததாம்.
புதிய வீட்டின் முன் தனது கணவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
கர்ப்பமாக இருக்கும் நடிகை நமீதா, ஸ்பெஷல் நாளில் அவரே வெளியிட்ட புகைப்படம்- செம வைரல்