விஜய்யின் லியோ படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் வெளியிட்ட பிக்பாஸ் புகழ் இலங்கை பெண் ஜனனி- குவியும் லைக்ஸ்
விஜய்யின் லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக நடிக்கும் திரைப்படம் லியோ.
வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடித்துவரும் இப்படத்தில் த்ரிஷா பல வருடங்களுக்கு பிறகு நடிகருடன் இணைந்து நடிக்கிறார்.
அதுவே ஸ்பெஷலாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது, முதற்கட்ட படப்பிடிப்பும் காஷ்மீரில் நடந்து முடிந்தது, மீதம் உள்ள படப்பிடிப்பு தமிழகத்தில் நடந்து வந்தது.
தற்போது விஜய்யின் போஷன்களும் படப்பிடிப்பு செய்து முடிக்கப்பட்டதாம், இதனை நேற்று லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் அறிவித்தார்.

ஜனனி போட்டோ
இந்த லியோ படத்தில் பிக்பாஸில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான ஜனனி நடிக்கிறார்.
தற்போது இவர் இன்ஸ்டாவில் காஷ்மீரில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் கீழே லியோ லியோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Bridal Photoshoot பிரபலத்துடன் எடுத்தது ஏன்?- மறுமணமா, சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக்
You May Like This Video
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri