விரைவில் அம்மாவாக போகும் பிக்பாஸ் புகழ் மதுமிதா- சீமந்த புகைப்படங்கள் இதோ
பெண் காமெடி நடிகைகள் வரிசையில் சில வருடங்களுக்கு முன் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் சேர்ந்தவர் நடிகை மதுமிதா. அப்படத்தில் இருந்து அவருக்கு ஜாங்கிரி மதுமிதா என்றே பெயரானது.
லொள்ளு சபா, சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற நிகழ்ச்சிகளால் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மதுமிதா பிக்பாஸ்
படங்களில் நடித்துவந்த மதுமிதா கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென மதுமிதா தற்கொலை முயற்சி செய்தார். கையை கத்தியால் அறுத்துக்கொண்ட பரபரப்பை ஏற்படுத்திய மதுமிதா அதன் பிறகு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

திருமணம்
இவர் 2019ம் ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்கள் நடிப்பது, பிக்பாஸ் என கமிட்டாகி வந்த மதுமிதா 3 ஆண்டுக்கு பிறகு கர்ப்பமாகியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது, சீமந்தம் கூட அண்மையில் நடந்துள்ளது.
நஷ்டத்துடன் முடிவுக்கு வந்த விஜய்யின் பீஸ்ட் பட வசூல்- மொத்த வசூலே இவ்வளவு தான்
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri
இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர்க்கால குண்டுகள்: 5,000 பேர் வெளியேற்றம் News Lankasri