நஷ்டத்துடன் முடிவுக்கு வந்த விஜய்யின் பீஸ்ட் பட வசூல்- மொத்த வசூலே இவ்வளவு தான்
விஜய்யின் பீஸ்ட் 2022ல் படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு திரைப்படம். ஆனால் படத்தின் கதை எதிர்ப்பார்த்த அளவில் இல்லை என்பதால் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்தது.
ஆனால் விஜய்யின் தீவிர ரசிகர்கள் அவருக்காக படத்தை பாராட்டி வருகிறார்கள்.
பீஸ்ட் பட வசூல் கொஞ்சம் சறுக்கிய நேரத்தில் Kgf 2 செமயாக இருக்க அனைவரின் கவனமும் அந்த படத்தின் மேல் திரும்பியது. எனவே பீஸ்ட் படத்தின் வசூல் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் இருந்தது.
பீஸ்ட் பட முழு வசூல்
பல இடங்களில் விஜய்யின் பீஸ்ட் நஷ்டம் என்று கூறப்பட்டது, இப்போது மொத்தமாக பீஸ்ட் வசூல் முடிந்துவிட்டது. இதுவரை படம் மொத்தமாக ரூ. 215 கோடி மட்டுமே வசூலித்து நஷ்டத்தை கொடுத்த படமாக அமைந்துவிட்டது.
வசூல் வேட்டை நடத்தும் Kgf 2 பட நடிகர் திடீர் மரணம்- ரசிகர்கள் ஷாக்

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
