பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவா இது?- வெறித்தனமாக அவர் ஒர்க்அவுட் செய்யும் போட்டோ
பிக்பாஸ் லாஸ்லியா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சி மூலம் சாதாரண மக்களும் பிரபலம் அடைந்து வருகிறார்கள்.
அப்படி இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து இப்போது தமிழ் சினிமா நடிகையாக வலம் வருபவர் தான் லாஸ்லியா.
பிக்பாஸிற்கு பிறகு தமிழில் சில படங்களே நடித்தார்.
ஆனால் அவர் படங்களில் ஆக்டீவாக நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

லேட்டஸ்ட் க்ளிக்
உடல் எடையை குறைத்து எப்போதும் அழகான புகைப்படங்களை வெளியிடும் லாஸ்லியா தற்போது அவர் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் இப்போது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

நாளுக்கு நாள் வசூல் சாதனை செய்யும் மாமன்னன் திரைப்படம்- புதிய பிளானில் படக்குழு, என்ன தெரியுமா?
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri