நாளுக்கு நாள் வசூல் சாதனை செய்யும் மாமன்னன் திரைப்படம்- புதிய பிளானில் படக்குழு, என்ன தெரியுமா?
மாமன்னன்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியாகியுள்ள படம் தான் மாமன்னன். பரியேறும் பெருமாள் பட புகழ் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் மூலம் நடிப்பில் புதிய உச்சத்தை எட்டியுள்ளார் வடிவேலு.
இதுவரை காமெடி காட்சிகளில் மட்டுமே நடித்த இவர் இந்த படத்தில் புதிய கோணத்தில் நடித்திருக்கிறார், அவருக்கு பாராட்டுக்களும் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது வரை இப்படம் ரூ. 52 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது, தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 40 கோடி வரை வசூலித்துள்ளது.
புதிய பிளான்
தமிழகத்தில் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்க படக்குழுவினர் புதிய பிளானில் இறங்கியுள்ளனர்.
அதுஒன்றும் இல்லை இந்த மாமன்னன் திரைப்படத்தை தெலுங்கில் டப் செய்து வரும் ஜுலை 14ம் தேதி அங்கு வெளியிட இருக்கிறார்களாம்.
இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் தெரியுமா.. இவர் மாபெரும் நட்சத்திரத்தின் மகன் ஆவார்
You May Like This Video

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
