பிக்பாஸ் புகழ் மதுமிதாவா இது?- சட்டை மட்டும் அணிநது பட்டனை கழட்டி அவர் எடுத்த போட்டோ ஷுட்
பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சியில் 2017ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியது. முதல் சீசன் தொடங்கும் போது சில சர்ச்சைகள், பிரச்சனைகள் இருந்தது, நிகழ்ச்சியே ஒளிபரப்ப கூடாது என்றெல்லாம் பிரச்சனைகள் கிளம்பின.
ஆனால் முதல் சீசனுக்கு மக்கள் அதிக வரவேற்பு கொடுக்க அடுத்தடுத்து சீசன்கள் ஒளிபரப்பாகி அண்மையில் 7வது சீசன் முடிவடைந்தது. இந்த 7வது சீசனில் நிறைய புதுபுது விஷயங்கள், மாற்றங்கள் நடந்தன.
கொடி என்ன, கொள்கை என்ன கூறவே இல்லை, அதற்குள் அடுத்த முதல்வரா?, முட்டாள்களா- விஜய் கட்சி குறித்து இயக்குனர்
அதிலும் எந்த சீசனிலும் இல்லாத அளவு இந்த 7வது சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த அர்ச்சனா வெற்றியாளராக தேர்வு ஆனார்.
மதுமிதா போட்டோ
இந்த நிலையில் பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்ட மதுமிதாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.
ஜெர்மனியில் வாழும் இலங்கை தமிழரான மதுமிதா, பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டார், 42 நாட்கள் விளையாடி பின் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தார்.
அவர் தற்போது ஒரு சட்டை மட்டுமே அணிந்து அதிலும் மேலே சில பட்டன்கள் இல்லாமல் எடுக்கப்பட்ட போட்டோ ஷுட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.