கொடி என்ன, கொள்கை என்ன கூறவே இல்லை, அதற்குள் அடுத்த முதல்வரா?, முட்டாள்களா- விஜய் கட்சி குறித்து இயக்குனர்
நடிகர் விஜய்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருப்பவர்.
இவரது படம் என்றாலே எப்போதும் தனி வரவேற்பு கிடைக்கும், தமிழை தாண்டி ஆந்திரா, கேரளா, கர்நாடகா என எல்லா மாநிலங்களிலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் ரஜினியை அடுத்து நல்ல வசூல் வேட்டை நடத்துவது இவரது படங்கள் தான்.
சினிமாவில் முன்னணி நடிகராக டாப்பில் இருக்கும் இவர் இப்போது கமிட் செய்துள்ள படத்தை முடித்த கையோடு முழு நேர அரசியலில் இறங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
ரசிகர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷம் என்றாலும் அவர் நடிக்கப்போவதில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது.

இயக்குனர் பதிவு
விஜய் அரசியல் கட்சி பெயர் அறிவித்ததில் இருந்து நிறைய விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. நிறைய பாராட்டுக்கள், பல எதிர்மறை விமர்சனங்கள் என வருகின்றன.
இந்த நிலையில் இயக்குனர் களஞ்சியம் தனது டுவிட்டர் பதிவில், ஏன்டா முட்டாள்களா... நேத்து கட்சி ஆரம்பிச்சவனும், 14 -வருஷமா தொண்டை தண்ணி வத்த கத்துறவனும் ஒண்ணாடா? இன்னும் கொடி என்ன? கொள்கை என்ன? எதையும் சொல்லல...? அதுக்குள்ள அடுத்த முதல்வரா? என பதிவிட்டுள்ளார்.
இதோ அவர் டுவிட்டரில் போட்ட பதிவு,
ஏன்டா முட்டாள்களா...
— சோழன் மு.களஞ்சியம். (@cholan_mukka) February 4, 2024
நேத்து கட்சி ஆரம்பிச்சவனும்,
14 -வருஷமா தொண்டை தண்ணி வத்த கத்துறவனும் ஒண்ணாடா?
இன்னும் கொடி என்ன?
கொள்கை என்ன? எதையும் சொல்லல...?
அதுக்குள்ள அடுத்த முதல்வரா?@Seeman4TN @_ITWingNTK @drsenthil84 @arivalayam @DMK_Updates @DMKITwing @idumbaikarthi… pic.twitter.com/9npCnK0K7X
15 பந்துகளில் 6 சிக்ஸர்களுடன் 47 ரன்! 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சம்பவம் செய்த வீரர் News Lankasri
2026 புத்தாண்டு முதல் இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய வரி: அதிரடி மாற்றங்கள் என்னென்ன? News Lankasri