பிக்பாஸ் பிரபலம் நிரூப்பா இது, என்ன திடீரென இப்படி மாறிவிட்டார்- என்ன செய்துள்ளார் பாருங்க
பிக்பாஸ் நிகழ்ச்சி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். பாலிவுட் சினிமாவில் 15 சீசன்களுக்கு மேல் ஹிட்டாக ஓடிய இந்நிகழ்ச்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் தமிழகத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்தது.
இதுவரை 5 சீசன்கள் முடிந்துவிட்டது, பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த 5வது சீசனில் விட்டதை பிடிக்க பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்துகொண்டு விளையாடினார் நிரூப், ஆனால் இதுவம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.
புதிய லுக்
இந்நிகழ்ச்சிக்கு பிறகு நிரூப் என்ன செய்கிறார் என தெரியவில்லை. தற்போது அவர் புதிய லுக்கில் எடுத்துள்ள புகைப்படம் மட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
இதோ புதிய லுக்கில் அவரின் புகைப்படம்,
பேருந்தில் பயணம் செய்யும் அஜித்- வைரலான லேட்டஸ்ட் வீடியோ இதோ

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
