பிக்பாஸ் பிரபலம் நிரூப்பா இது, என்ன திடீரென இப்படி மாறிவிட்டார்- என்ன செய்துள்ளார் பாருங்க

By Yathrika Aug 16, 2022 05:50 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். பாலிவுட் சினிமாவில் 15 சீசன்களுக்கு மேல் ஹிட்டாக ஓடிய இந்நிகழ்ச்சி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் தமிழகத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்தது.

இதுவரை 5 சீசன்கள் முடிந்துவிட்டது, பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் முடிவுக்கு வந்துவிட்டது.

இந்த 5வது சீசனில் விட்டதை பிடிக்க பிக்பாஸ் அல்டிமேட்டிலும் கலந்துகொண்டு விளையாடினார் நிரூப், ஆனால் இதுவம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.

பிக்பாஸ் பிரபலம் நிரூப்பா இது, என்ன திடீரென இப்படி மாறிவிட்டார்- என்ன செய்துள்ளார் பாருங்க | Bigg Boss Fame Niroop Latest Make Over

புதிய லுக்

இந்நிகழ்ச்சிக்கு பிறகு நிரூப் என்ன செய்கிறார் என தெரியவில்லை. தற்போது அவர் புதிய லுக்கில் எடுத்துள்ள புகைப்படம் மட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இதோ புதிய லுக்கில் அவரின் புகைப்படம்,

பிக்பாஸ் பிரபலம் நிரூப்பா இது, என்ன திடீரென இப்படி மாறிவிட்டார்- என்ன செய்துள்ளார் பாருங்க | Bigg Boss Fame Niroop Latest Make Over

பேருந்தில் பயணம் செய்யும் அஜித்- வைரலான லேட்டஸ்ட் வீடியோ இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US