Red Card காட்டப்பட்டு பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறிய பிரதீப் வாங்கிய சம்பளம்- எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 7
பிக்பாஸ் 7, இரண்டு வீடு என புதிய கான்செப்டுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி.
கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஒளிபரப்ப தொடங்கியது.
முதல் மாதம் முடிவடைந்துவிட்டது, அவ்வளவாக இன்னும் போட்டியாளர்கள் யார் மனதையும் கவரவில்லை. இனி வரும் நாட்களிலாவது போட்டியாளர்கள் மக்களை கவர்கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிரதீப் சம்பளம்
இந்த வார நிகழ்ச்சியில் பிரதீப் Red Card கொடுக்கப்பட்டு வெளியேறியுள்ளார். அவர் வெளியேற்றப்பட்டது குறித்து மக்கள் கலவையான கமெண்ட்ஸ் தான் கொடுத்து வருகிறார்கள்.
ஒரு மாதத்திற்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்துள்ள பிரதீப் ஒரு வாரத்திற்கு ரூ. 1.50 முதல் ரூ. 2 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே நுழைந்ததாக கூறப்படுகிறது.