பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் குயின்ஸியா இது, உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக்

By Yathrika Aug 03, 2023 11:50 AM GMT
Report

பிக்பாஸ் குயின்ஸி

குயின்சி ஸ்டான்லி சன் தொலைக்காட்சியில் அன்பே வா சீரியலில் நீலவாணி கேரக்டரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார்.

சீரியலில் நடித்தாலும் பெரிய ரீச் இல்லை, பின் பிக்பாஸ் 6வது சீசனில் கலந்துகொண்ட பிறகு தமிழக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். குயின்சி ஸ்டான்லி நடிகை மட்டுமில்லாது மாடலாகவும் உள்ளார்.

மாடலிங், சீரியல் என ஒருபக்கம் இருக்க 2019ம் ஆண்டு கருப்பு கண்ணாடி என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி புகழ் குயின்ஸியா இது, உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக் | Bigg Boss Fame Queency Sneha Weight Loss Photo

லேட்டஸ்ட் போட்டோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழையும் போது கொஞ்சம் குண்டாக இருந்த குயின்ஸி இப்போது உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார்.

உடல் எடை குறைத்த புகைப்படங்கள் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் சூப்பரான லுக் என கமெண்ட் செய்கிறார்கள். 

பிரபல இளம் சீரியல் நடிகை ஸ்ருதியின் கணவர் மாரடைப்பால் மரணம்- திருமணம் ஆகி 1 வருடம் தானா, கடும் சோகத்தில் ரசிகர்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US