பிரபல இளம் சீரியல் நடிகை ஸ்ருதியின் கணவர் மாரடைப்பால் மரணம்- திருமணம் ஆகி 1 வருடம் தானா, கடும் சோகத்தில் ரசிகர்கள்
By Yathrika
ஸ்ருதி ஷண்முக ப்ரியா
திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் என்ற தொடர் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் ஸ்ருதி ஷண்முக ப்ரியா.
அந்த சீரியலுக்கு பிறகு வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல், பாரதி கண்ணம்மா என தொடர்கள் நடித்து வந்தார். இவர் Body Builder அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் ஆகி 1 வருடமே ஆன நிலையில் இவர்களை குறித்து ஒரு சோக செய்தி வந்துள்ளது.
அதாவது நடிகை ஸ்ருதியின் கணவர் அரவிந்த் இன்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தி கேட்ட ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
ரஜினியின் ஜெயிலர் படத்தின் ப்ரீ புக்கிங்- உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா?
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US