பிக்பாஸில் இருந்து வெளியேறியிருக்கும் ரச்சிதாவின் மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் ரச்சிதா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரீட்சயப்பட்ட முகமாக நுழைந்தவர் நடிகை ரச்சிதா. விஜய் தொலைக்காட்சியிலேயே பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி என ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.
கடைசியாக கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடித்திருந்தார்.
பிக்பாஸிலும் அவர் சூப்பராக விளையாடி வருகிறார், பைனல் வரை அவர் வருவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

சம்பள விவரம்
பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறியுள்ள ரச்சிதா பற்றி ரசிகர்கள் கவலையில் உள்ளனர். காரணம் அவர் கடைசி வரை வருவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.
தற்போது 90 நாட்கள் வீட்டில் இருந்த அவருக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ. 28 ஆயிரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

அட்டகாசமாக வெளிவந்தது அஜித்தின் துணிவு பட முதல் புரொமோ- செம அதிரடி
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
பட்டு வேட்டி சட்டையுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? IBC Tamilnadu