6 பேக் வைத்திருக்கும் பிக்பாஸ் புகழ் நடிகை சம்யுக்தா- அவரே வெளியிட்ட வீடியோ
சம்யுக்தா
சினிமாவில் நுழைய படம் மட்டும் தான் வாய்ப்பு என்று இல்லாமல் இப்போது கேமரா முன் வர நிறைய வாய்ப்புகள் கலைஞர்களுக்கு உள்ளது.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை பலருக்கு அறிமுகமானவர் தான் சம்யுக்தா. இவர் அந்நிகழ்ச்சி மூலம் ஒரு பெயர் பெற்றார், அதன்பிறகு விஜய்யுடன் வாரிசு படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார்.
பிக்பாஸ், படத்தை தாண்டி சம்யுக்தா தொகுப்பாளினி பாவனாவின் தோழி என்றும் ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கிறார்.

லேட்டஸ்ட் வீடியோ
எப்போதும் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் சம்யுக்தா சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் 6 பேக் வைத்திருப்பதை வீடியோவாக வெளியிட ரசிகர்கள் அவருக்கு சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
Samyuktha Shan ?? pic.twitter.com/wjhPf3EhDv
— . . . . . . . . . . (@_beauty_scout_) October 26, 2023
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri