காதல் தோல்வி, மன அழுத்தம்- தனது வாழ்க்கையின் சோகமான விஷயத்தை பகிர்ந்த ஷெரின்
நடிகை ஷெரின்
தனுஷுடன் துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக பிரபலமானவர் ஷெரின்.
இவர் ஒரு பேட்டியில் பேசும்போது, அந்த படத்தில் நடிக்கும் போது சுத்தமாக தமிழ் தெரியாதாம், செல்வராகவன் அவர்கள் தான் பொறுமையாக சொல்லிக் கொடுத்தார்.
அந்த படத்தில் நடிக்கும் போது நானும் தனுஷும் பதற்றமாகவே தான் இருந்தேன்.

அதன்பிறகு நான் தனியாக சில படங்கள் நடித்து வந்தேன். இடையில் தான் எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு வந்தது, 1 மற்றும் 2 சீசன்களில் என்னை அணுகிறார்கள், அப்போது முடியாது என்றேன்.

காதல் தோல்வி
பின் 3வது சீசனில் கலந்துகொண்டே ஆக வேண்டும் என நினைத்து விளையாடினேன். காரணம் அந்த நேரத்தில் எனது காதல் தோல்வி வருத்தத்தில் இருந்தேன்.
நான் எனது நீண்ட நாள் காதலரை பிரிந்து மன அழுத்தத்தில் இருந்தேன், தினமும் அழுதுக்கொண்டும் புலம்பிக்கொண்டும் இருந்தேன்.
அந்த அழுத்தத்தில் இருந்து வெளியேறவே நான் பிக்பாஸில் கலந்துகொண்டேன் என ஓபனாக கூறியுள்ளார் ஷெரின்.

சொந்த ஊரில் நடிகை தேவயானி கட்டியுள்ள பண்ணை வீட்டை பார்த்துள்ளீர்களா?- அழகாக உள்ளதே
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan