பிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினா இது, புதிய லுக்கில் கலக்குகிறாரே?- குவியும் லைக்ஸ்

Report

நடிகை ஷெரின்

Police Dog என்ற கன்னட படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின், பின் துருவா என்ற படத்தில் நடித்தார்.

2 கன்னட படத்திற்கு பிறகு துள்ளுவதோ இளமை படத்தில் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுக்க ஜெயா, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி என தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்து வந்தார்.

காக்க காக்க படத்திற்காக சூர்யாவிற்கு முன் கௌதம் மேனன் தேர்வு செய்த நடிகர்- யார் தெரியுமா?

காக்க காக்க படத்திற்காக சூர்யாவிற்கு முன் கௌதம் மேனன் தேர்வு செய்த நடிகர்- யார் தெரியுமா?

பின் பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டவர் அந்நிகழ்ச்சிக்கு பிறகு Dancing Super Stars, குக் வித் கோமாளி 4 போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

பிக்பாஸ் புகழ் நடிகை ஷெரினா இது, புதிய லுக்கில் கலக்குகிறாரே?- குவியும் லைக்ஸ் | Bigg Boss Fame Sherin Shringar New Look

புதிய லுக்

பிக்பாஸில் குண்டாக காணப்பட்ட ஷெரின் அந்நிகழ்ச்சிக்கு பிறகு உடல் எடையை குறைத்து ஆளே மாறினார். அதோடு நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்களையும் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.

இந்த நிலையில் அவர் தலைமுடியை கட் செய்து புதிய லுக்கில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US