பிக்பாஸ் புகழ் திருநங்கை ஷிவினா இது?- அவரது சிறுவயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?
பிக்பாஸ் 6
பிக்பாஸ் 6வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கி 67 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம், மகேஸ்வரி, ஆயிஷா என 11 பேர் வெளியேறிவிட்டார்கள்.
இந்த வாரம் நாமினேட் ஆனவர்களில் குறைவான வாக்குகளுடன் ஏடிகே கடைசியில் இருப்பதாக கூறப்படுகிறது.இதில் இருந்து யார் வெளியேறப்போகிறார் என்பது இன்று அல்லது நாளை நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.
திருநங்கை ஷிவின்
கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் திருநங்கையை போட்டியாளராக களமிறக்கினார்கள். அதில் முதன்முதலில் நமீதா மாரிமுத்து கலந்துகொண்டு விளையாடி வந்தார், ஆனால் சில காரணங்களால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த சீசனில் திருநங்கை ஷிவின் கலந்துகொண்டு நன்றாக விளையாடி வருகிறார். தற்போது இவர் சிறுவயதில் தனது அம்மா, அப்பா என குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ பாருங்கள்,
நான் சொன்னது இதுதான், ஆனால் நடந்தது என்ன தெரியுமா?- வாரிசு தயாரிப்பாளரின் பேட்டி

குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் - திமுகவை காட்டமாக விமர்சித்த விஜய் IBC Tamilnadu

இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
