பிக்பாஸ் புகழ் தாமரை நடிக்கும் முதல் திரைப்படம்- யார் படம் தெரியுமா, புகைப்படம் இதோ
பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரிய ஆதரவை பெற்றுள்ளது. முதல் சீசன் பல எதிர்ப்புகளுடன் தொடங்கினாலும் அடுத்தடுத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதுவரை 5 சீசன் முடிந்துவிட்டது, ஆரவ், ரித்திகா, முகென், ஆரி, ராஜு ஜெயமோகன் என 5 சீசன்களில் வெற்றியாளராக இவர்கள். தற்போது 6வது சீசன் வரும் அக்டோபர் 9ம் தேதி படு மாஸாக தொடங்கவுள்ளது, போட்டியாளர்கள் குறித்து நிறைய தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்துகொண்டு தான் இருக்கிறது.
ஆனால் நிஜமாகவே அதில் கலந்துகொள்ள போகிறவர்கள் குறித்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தான் தெரியும்.
தாமரை
பிக்பாஸ் 5வது சீசனில் மக்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத நபராக கலந்துகொண்டவர் தாமரை. கூத்துகட்டி நடித்து தனது வாழ்க்கையை நடத்திவந்த இவருக்கு பிக்பாஸ் பெரிய வெளிச்சத்தை கொடுத்துள்ளது.
தற்போது அவரைப் பற்றி ஒரு சூப்பரான செய்தி வந்துள்ளது. அதுஎன்னவென்றால் தாமரைக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. படப்பிடிப்பு என்று பிரபலங்களுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் ஆனால் என்ன படம் என்பது சரியாக தெரியவில்லை.
3 நாள் முடிவில் பொன்னியின் செல்வன் மொத்தமாக செய்த வசூல்- செம கலெக்ஷன்

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
