பிக்பாஸ் புகழ் விஜயலட்சுமி மகனா இது, நன்றாக வளர்ந்துவிட்டாரே- லேட்டஸ்ட் க்ளிக்
பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இப்போது படு சூடாக ஓடுகிறது.
அக்டோபர் மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் இருந்து 10 பேர் வெளியேறிவிட்டார், மீதம் உள்ளவர்களில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என தெரியவில்லை.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்களில் ஒருவர் தான் நடிகை விஜயலட்சுமி. தமிழில் சென்னை 28 போன்று சில படங்களில் நடித்து பிரபலமான இவர் பிக்பாஸை தாண்டி ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றார்.
லேட்டஸ்ட் போட்டோ
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட போது அவரது கணவர் பெரோஸ் மற்றும் மகன் வீட்டிற்குள் வர அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலானது. தற்போது விஜயலட்சுமி தனது இன்ஸ்டாவில் மகனுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நடிகையின் மகனா நன்றாக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிக்பாஸில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?- குறைந்த ஓட்டுகள் இவருக்கு தானா?

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
