பிக் பாஸ் வீட்டிற்குள் கண்கலங்கி கதறி அழுத போட்டியாளர்கள்.. காரணம் இதுதான்.. வீடியோ இதோ
பிக் பாஸ் இந்த வாரம்
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த சுற்று இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரவுள்ளது.
ஆம், இதுவரை நடந்த அனைத்து சீசன்களிலும் போட்டியாளர்களின் பெற்றோர்களும் நண்பர்களும் வீட்டிற்குள் வரும் ப்ரீஸ் டாஸ்க் தான் ரசிகர்கள் அனைவருக்கும் பிடித்த ஒன்று.
ப்ரீஸ் டாஸ்க்
அந்த டாஸ்க் இந்த வாரம் பிக் பாஸ் 7ல் நடக்கவுள்ளது. கடந்த வாரத்தில் இருந்து வீட்டிற்குள் இருக்கும் அனைவரும் இதை எதிர்பார்த்தனர்.
இன்றில் இருந்து ஒவ்வொரு போட்டியாளர்களின் பெற்றோர்களும் வீட்டிற்குள் வரவுள்ளார். அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதில் பூர்ணிமா, விக்ரம், விஜய், அர்ச்சனாவின் பெற்றோர்கள் வீட்டிற்குள் வருகிறார்கள். தங்களுடைய தாய், தந்தையை பார்த்தவுடன் போட்டியாளர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்கள்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..