பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜி.பி. முத்துவிற்கு அடித்த அதிர்ஷ்டம்.. முன்னணி நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு
ஜி.பி. முத்து
பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் முதல் நபராக நுழைந்தவர் ஜி.பி. முத்து. Youtube மற்றும் டிக் டாக் மூலம் பிரபலமான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
இரு வாரங்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த ஜி.பி. முத்து, தனது மகன்களை பார்க்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள ஜி.பி. முத்து அடுத்ததாக சன்னி லியோனுடன் இணைந்து OMG எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அடித்த அதிர்ஷ்டம்
இந்நிலையில், அடுத்ததாக அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருப்பதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் ஜி.பி. முத்து தெரிவித்துள்ளார்.
அஜித் படத்தில் ஜி.பி. முத்து என்ற டாப்பிக் தான் தற்போது செம வைரலாக பேசப்பட்டு வருகிறது.
அறந்தாங்கி நிஷாவிற்கு மருமகன் பொறந்தாச்சு.. மகிழ்ச்சியில் அவர் வெளியிட்ட புகைப்படம்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
