பிரம்மாண்டமாக போடப்பட்ட பிக்பாஸ் 6வது சீசன் வீட்டின் செலவு மட்டும் இத்தனை லட்சமா?
பிக்பாஸ் 6வது சீசன்
விஜய் தொலைக்காட்சி ரசிகர்கள் பல மாதங்களாக எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 6வது சீசன் நேற்று அக்டோபர் 9 படு பிரம்மாண்டமாக தொடங்கிவிட்டது. நாம் இத்தனை நாள் சமூக வலைதளங்களில் படித்த பிரபலங்கள் தான் நிகழ்ச்சிக்குள்ளும் வந்துள்ளனர்.
முதல் நாள் நிகழ்ச்சியின் புரொமோ வந்துவிட்டது, ஆரம்பமே ஜி.பி. முத்து அவர்களின் அட்ராசிட்டி தான் காட்டப்பட்டுள்ளது.
இனி அடுத்தடுத்து நிகழ்ச்சியில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வீட்டின் செலவு
இந்த பிக்பாஸ் 6வது சீசனின் வீடு படு பிரம்மாண்டமாக போடப்பட்டுள்ளது. முதலில் பார்த்த நாம் அனைவருமே இவ்வளவு பிரம்மாண்டமா என வியந்திருப்போம். தற்போது இந்த வீட்டிற்காக பிக்பாஸ் குழு செய்த செலவு எவ்வளவு என்ற் ஒரு விஷயங்கள் வெளிவந்துள்ளது.
அதாவது இந்த வீட்டிற்காக மடடும் பிக்பாஸ் குழு ரூ. 75 லட்சம் செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை பெண் ஜனனிக்கு பிக்பாஸ் முன்பே இப்படியொரு வரவேற்பா?- ரசிகர்கள் செய்ததை பாருங்கள்