வீட்டிலேயே பார் செட்டப் வைத்து வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்- நடிகைக்கு இது கனவாம், இதோ பாருங்க
நடிகை ஜனனி
மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கி பின் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்து நாயகியாக நடிக்க தொடங்கியவர் ஜனனி ஐயர். 2009ம் ஆண்டு நந்தினி ஜேஎஸ் இயக்கத்தில் வெளிவந்த திரு திரு துரு துரு என்ற திரைப்படத்தில் நடித்து நாயகியாக அறிமுகமானார்.
பின் விண்ணைத்தாண்டி வருவாயா, 2011ம் ஆண்டு அவன் இவன் என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார். பிக்பாஸ் 2வது சீசனிலும் கலந்துகொண்டு நன்றாக விளையாடி வந்தார். அண்மையில் இவரது நடிப்பில் கூர்மன் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது,
அடுத்து பகிரா என்ற படம் வெளியாக உள்ளது, இது 4 பெண்கள் முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் என கூறப்படுகிறது.
பார் செட்டப்
தற்போது ஜனனி தனது வீட்டில் பார் செட்டப் ஒன்றை அமைத்துள்ளார், இது அவரது பலநாள் கனவு என்றும் கூறியிருக்கிறார். இதோ அவர் பார் செட்டப் முன் எடுத்த அழகிய வீடியோ இதோ,
சினிமாவில் நடிகையாக களமிறங்கும் சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி- என்ன படம் தெரியுமா?

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
