திருமண கோலத்தில் பிக் பாஸ் ஜனனி.. வாய்யடைத்துப்போன ரசிகர்கள், நீங்களே பாருங்க
பிக் பாஸ் ஜனனி
பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் ஜனனி. இலங்கையில் தொகுப்பாளினியாக வலம் வந்த இவர் பிக் பாஸ் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
நிகழ்ச்சியில் சில சர்ச்சைகளை சந்தித்தாலும், நன்றாக போட்டியிட்டு தனது திறமையை நிரூபித்தார். நிகழ்ச்சி முடிந்த கையோடு இவருக்கு லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால், விஜய்க்கு மகளாகவா அல்லது வேறொரு முக்கிய ரோலில் நடித்துள்ளாரா என்றும் இதுவரை தெரியவில்லை.
திருமண கோலத்தில் ஜனனி
இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் என சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, அவ்வப்போது தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார்.
அந்த வகையில் திருமண கோலத்தில் பிக் பாஸ் ஜனனி இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், நம்ம பிக் பாஸ் ஜனனியா இது என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
ஜெயிலர் திரைவிமர்சனம்

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri
