திடீரென மாலையும் கழுத்துமாக நிற்கும் பிக்பாஸ் புகழ் ஜுலி- Viral Photo
பிக்பாஸ் ஜுலி
வீர தமிழச்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின் மோசமான பெயர் எடுத்து வெளியே வந்தவர் ஜுலி.
அந்நிகழ்ச்சிக்கு பிறகு அவர் சந்திக்காத பிரச்சனை, அவமானம் இல்லை, எங்கு போனாலும் பிக்பாஸை வைத்து அவரை கிண்டல் செய்து வந்தார்கள்.
அதையெல்லாம் ஒருபக்கம் வைத்து ஜுலி தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார். தொகுப்பாளினியாக, சின்னத்திரை நடிகையாக வலம் வந்தார்.
இப்போது தென்றல் வந்து என்னை தொடும் என்ற சூப்பரான தொடரில் வில்லி வேடத்தில் நடித்து வருகிறார்.

வைரல் போட்டோ
இந்த நிலையில் தான் ஜுலி கழுத்தில் மாலை அணிந்து பிரபல நடிகருடன் நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
ஆனால் அந்த புகைப்படம் சீரியலுக்காக எடுக்கப்பட்டது என தெரிய வர ரசிகர்கள் என்ன இவர் மாலை அணிந்து நிற்கிறார் என குழப்பத்தில் உள்ளார்கள்.
என்ன நடக்கப்போகிறது என்பதை தொடரில் காண்போம்.

இப்படி ஆகி 3 வருடம் ஆகிவிட்டது, கூடவே இருங்கள்- ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்கா
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan