இப்படி ஆகி 3 வருடம் ஆகிவிட்டது, கூடவே இருங்கள்- ரோபோ ஷங்கர் மனைவி பிரியங்கா
ரோபோ ஷங்கர்
விஜய் தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரீட்சயமானார் ரோபோ ஷங்கர். அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்த பிரபலம் அப்படியே சினிமா பக்கம் வரவும் உதவியாக இருந்தது.
படங்களில் நடிக்க ஆரம்பித்த ரோபோ ஷங்கர் கடந்த சில மாதங்களாக எந்த படமும் நடிக்காமல் இருக்கிறார். காரணம் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உடல் எடை அப்படியே குறைந்து ஆளே மாறிவிட்டார்.
தற்போது தான் நீண்ட மாதங்களுக்கு பிறகு நடிக்க தொடங்கியுள்ளார்.
மனைவியின் பதிவு
ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா தனது இன்ஸ்டாவில் ஒரு சோகமான பதிவு செய்துள்ளார்.
அதாவது அவரது தாயார் இறந்து 3 வருடங்கள் ஆகிவிட்டதாம். அவரது நினைவு நாளையொட்டி அம்மாவின் புகைப்படத்துடன் வருத்தமான பதிவு போட்டுள்ளார்.
இதோ பாருங்கள்,
கோபி சொன்ன ஒரு வார்த்தை கடும் கோபத்தில் அடிக்க சென்ற எழில் மற்றும் செழியன்- பாக்கியலட்சுமி சீரியலில் பரபரப்பு
![உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு](https://cdn.ibcstack.com/article/b28aebf7-031c-4649-a714-366de4ef4c77/25-67a725ed56630-sm.webp)
உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்கின் கல்வித் தகுதி: அவரின் மொத்த சொத்து மதிப்பு News Lankasri
![தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர்](https://cdn.ibcstack.com/article/e263aa7f-96be-4fdd-b622-39e30e84291e/25-67a6deb6b5243-sm.webp)
தான் படிக்க வைத்த பெண்ணே தனக்கு அதிகாரியாக எஸ்ஐ சீருடையில் வந்து நின்றதால் இன்ப அதிர்ச்சியான காவலர் News Lankasri
![UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்?](https://cdn.ibcstack.com/article/850f5751-af13-48d0-a452-7c3f77ee6692/25-67a6f9ece2bbb-sm.webp)
UPSC தேர்வில் 5 முறை தோல்வியடைந்து 6-வது முயற்சியில் ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., யார் இவர்? News Lankasri
![உணவு, தண்ணீரை சேமிக்க அறிவுறுத்தல்... ரஷ்யாவுக்கு எதிராக மூன்று ஐரோப்பிய நாடுகள் அதிரடி](https://cdn.ibcstack.com/article/8f7a16c3-a86a-4ebc-8b3b-f5a8cc3f140a/25-67a7077018bb5-sm.webp)