பிக் பாஸ் நிகழ்ச்சியில் வித்தியாசமான உடைகளில் கலக்கிய கமல் ஹாசன்!!டிசைன் செய்தது இந்த நடிகரின் மனைவியா?
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை, சச்சரவு எல்லை மீறி தான் இருக்கும். அதனால் தான் அந்த நிகழ்ச்சியை ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் எனப் பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
தமிழில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியபிக் பிக் பாஸ் சீசன் 7 சமீபத்தில் தான் நிறைவு பெற்றது. இந்த சீசனில் அர்ச்சனா டைட்டில் படத்தைதட்டி சென்று இருந்தார்.
வடிவமைப்பாளர்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதியில் வரும் கமல் ஹாசன், விதவிதமான உடை அணிந்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார்.
கமல் ஹாசன் அணிந்து இருக்கும் இந்த உடைகளை யார் வடிவமைக்கிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது.
இந்நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் ராம்ஜியின் மனைவி அமிர்தா ராம் தான் கமல் ஹாசனுக்கு உடை வடிவமைப்பாளராக இருந்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இவர் வடசென்னை, சிவலிங்கா நம்ம வீடுப்பில்ளை, இந்தியன் 2, பிசாசு போன்ற படங்களில் உடைவடிவமைபாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan