ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணனா இது? அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாக இருந்த பிக் பாஸ் மணிகண்டன்
மணிகண்டன்
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டு அதிக அளவு பிரபலமாகிவிட்டார் மணிகண்டன். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் தான் அவர்.
பிக் பாஸ் மூலம் கிடைத்த புகழ் மூலமாக தற்போது ஹீரோவாகவும் மாறி இருக்கிறார் அவர். ஆனால் படத்தில் இல்லை, வெப் சீரிஸில். அவர் நடிக்கும் மை டியர் டயானா என்ற வெப் சீரிஸின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
குண்டாக இருக்கும் போட்டோ
மணிகண்டன் முன்பு மிக மிக குண்டாக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கும் போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அவரா இது என பலரும் ஆச்சர்யம் அடைத்து இருக்கின்றனர்.
எடையை எப்படி குறைசீங்க, சொல்லுங்க.. என ரசிகர்கள் கமெண்டில் அவரிடம் கேட்டு வருகிறார்கள்.
மீண்டும் பாக்கியாவுடன் இணைய போகிறாரா கோபி.. பாக்யலட்சுமியில் நடக்கவிருக்கும் அடுத்த திருப்பம்

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
