தளபதி விஜய்யுடன் பிக் பாஸ் மாயா.. லியோ படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த புகைப்படம்
லியோ
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஸ்கின் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்.
அதே போல் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய LCU யூனிவர்சில் இருந்து சில கதாபாத்திரங்களையும் லியோவில் நடிக்க வைத்திருந்தார். அப்படி லியோ படத்தில் நடித்துள்ளவர் தான் நடிகை மாயா.
இவர் விக்ரம் படத்தில் நடித்திருந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மாயா தற்போது பிக் பாஸ் சீசன் 7ல் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் ஒருவராக இருக்கிறார்.
விஜய்யுடன் பிக் பாஸ் மாயா
இந்நிலையில், லியோ படப்பிடிப்பில் விஜய்யுடன் நடிகை மாயா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

தனக்கே அதிகாரம்.. ஒருபக்கம் அன்புமணி ராமதாஸ் - நான்தான் தலைவர்.. மறுபக்கம் ராமதாஸ் கடிதம்! IBC Tamilnadu
