உனக்கு நைட் மாயா வேணுமா..ஆண் போட்டியாளரிடம் கொச்சையாக பேசிய பூர்ணிமா
பிக் பாஸ்
பிக் பாஸ் சீசன் 7 மற்ற சீசன்கள் போல் இல்லாமல் புதிய விதிமுறையுடன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது.
கடந்த வாரம் பூர்ணிமா, மாயா, ஐஷு , ரவீனா ஆகியோர் பிரதீப் மீது மோசமான குற்றச்சாற்று வைத்து ரெட் கார்டு மூலம் வெளியே அனுப்பினார்கள்.
வீடியோ
இந்நிலையில் நேற்று டாஸ்க் லட்டர் படித்து முடித்தவுடன் மாயா, Can I have some Bravo ? என்று சொன்னார்.
அதற்கு பூர்ணிமா, Do you want some Maya, Tonight? என்று பேசியுள்ளார். ஆனால் இதை எல்லாம் கமல் ஹாசன் கேள்வி கேட்கமாட்டார் என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
இதோ வீடியோ
#Maya: Can I have some #Bravo ?#Poornima to Bravo: You want some Maya tonight?
— VCD (@VCDtweets) November 7, 2023
Adada.. Baesh Baesh ????#BiggBossTamil #BiggBossTamilSeason7pic.twitter.com/t5sOaFNyhY

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
