ஹீரோயின் ஆன பிக் பாஸ் பூர்ணிமா ரவி.. வெளியான படத்தின் போஸ்டர் இதோ

By Parthiban.A Dec 26, 2023 01:56 AM GMT
Report

பிக் பாஸ் 7ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார் பூர்ணிமா ரவி. அவர் இதற்கு முன்பு youtube சேனல் மூலம் பாப்புலர் ஆகி இருந்தாலும் கடந்த சில வருடங்களில் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

அந்த நேரத்தில் பிக் பாஸ் வாய்ப்பு வந்ததால் தற்போது ஷோவில் கலந்துகொண்டு இருக்கிறார்.

ஹீரோயின் ஆன பிக் பாஸ் பூர்ணிமா ரவி.. வெளியான படத்தின் போஸ்டர் இதோ | Bigg Boss Poornima Ravi Becomes Heroine

யார் செத்தாலும் வடிவேலு வர மாட்டார்.. காட்டமாக விமர்சித்த நடிகர்

யார் செத்தாலும் வடிவேலு வர மாட்டார்.. காட்டமாக விமர்சித்த நடிகர்

ஹீரோயின்

இந்நிலையில் தற்போது பூர்ணிமா ரவி ஹீரோயின் ஆக நடிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு வந்திருக்கிறது.

செவப்பி என பெயரிடப்பட்டு இருக்கும் அந்த படத்தை MS ராஜா இயக்க இருக்கிறார். ஆஹா ஓடிடி தளத்திற்காக அந்த படம் உருவாக இருக்கிறதாம்.   

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US