பிக்பாஸில் இருந்து வெளியேறிய ரச்சிதாவிற்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த அவரது அம்மா- அட்டகாசமா இருக்கே
பிக்பாஸ் ரச்சிதா
பிக்பாஸ் 6வது சீசன் 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, இன்னும் சில தினங்களில் நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிடும்.
இந்நிகழ்ச்சி முடிவுக்கு வருகிறது என்று கவலைப்படுவதா அல்லது குக் வித் கோமாளி 4வது சீசன் வருகிறது நினைத்து சந்தோஷத்தில் இருப்பதா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
தற்போது இந்த வாரம் கடைசி எலிமினேஷன் நடக்கப்போகிறது, யார் வெளியேறப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.
ரச்சிதாவிற்கு சர்ப்ரைஸ்
கடந்த வாரம் வீட்டைவிட்டு எலிமினேட் ஆனவர் ரச்சிதா. இவர் பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததில் இருந்து கொண்டாட்ட்த்திலேயே உள்ளார். அண்மையில் அவரது அம்மா சூப்பரான ஒரு சர்ப்ரைஸ் ஏற்பாடு செய்திருக்கிறார்.
அதனை பார்த்த ரச்சிதாவும் சர்ப்ரைஸ் ஆகியுள்ளார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.
ஆடம்பர கார்கள், கடற்கரை பங்களா என வசதியாக இருக்கும் விஜய்யின் தற்போதைய சொத்து மதிப்பு இவ்வளவா?