ஆடம்பர கார்கள், கடற்கரை பங்களா என வசதியாக இருக்கும் விஜய்யின் தற்போதைய சொத்து மதிப்பு இவ்வளவா?
விஜய்யின் வாரிசு
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஒளிபரப்பானது. ஜனவரி 10ம் தேதி ப்ரீமியர் ஷோவிலேயே படத்திற்கு நல்ல விமர்சனம் வந்திருந்தது.
இப்போதும் படத்தின் கூட்டத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, தாறுமாறான புக்கிங் நடந்து வருகிறது.
தற்போது இப்படம் முதல் நாள் முடிவில் தமிழகத்தில் ரூ. 20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, அடுத்தடுத்து பட வசூல் அதிகமாகும் என கூறப்படுகிறது.

சொத்து மதிப்பு
விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 445 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
ஆண்டுக்கு 120 கோடிக்கு மேல் வருமானம் வருவதாகவும், அவரின் மாத வருவாய் மட்டும் ரூ.10 முதல் 12 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. கடைசியாக வாரிசு படத்திற்காக கூட விஜய் ரூ. 150 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.

விஜய்யின் வாரிசு பட ஆடியோ வெளியீட்டு விழா TRP ரேட்டிங்- எவ்வளவு தெரியுமா?
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
அமெரிக்க மாகாணத்தை புரட்டியெடுத்த இசையாஸ் சூறாவளி: நால்வர் பலி..அச்சுறுத்தும் பாதிப்பு News Lankasri