அந்த நியூஸ் உண்மை இல்லை.. ஆனா நல்லா தான் இருக்கு: பிக் பாஸ் ராஜு

By Parthiban.A Jun 28, 2022 11:29 AM GMT
Report

பிக்பாஸ் 5ம் சீசனில் டைட்டில் ஜெயித்தவர் ராஜு. சின்னத்திரை நடிகரான அவருக்கு பிக் பாஸ் மிகப்பெரிய அளவுக்கு ரசிகர்களை பெற்றார். அவர் காமடியாக பேசும் விதத்திற்கு க்ளாப்ஸ் அள்ளினார்.

அதற்காகவே அவருக்கு அதிகம் வாக்குகள் கிடைத்து டைட்டில் ஜெயித்தார். ராஜு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும் அவருக்கு பல பட வாய்ப்புகள் காத்திருக்கிறது, படம் இயக்க போகிறார் என்றெல்லாம் செய்திகள் பரவியது. ஆனால் அது பற்றி ஒரு அறிவுப்பு கூட வரவில்லை.

விஜய் டிவி ஷோக்களில் மட்டுமே ராஜு தலையை காட்டி வருகிறார். சிவகார்த்திகேயனின் டான் படத்தில் ராஜு நெகட்டிவ் ரோலில் நடித்து இருந்தார். ஆனால் அது மிக மிக சிறிய ரோல்.

அந்த நியூஸ் உண்மை இல்லை.. ஆனா நல்லா தான் இருக்கு: பிக் பாஸ் ராஜு | Bigg Boss Raju Not Acting In Sardar

சர்தார் படத்தில் ராஜு?

இந்நிலையில் தற்போது ராஜு நடிகர் கார்த்தியின் அடுத்த படமான சர்தார் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என தகவல் பரவியது. பிஎஸ் மித்ரன் இயக்கும் அந்த படத்தில் தான் நடிக்கவில்லை என ராஜு ட்விட்டரில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

"இது உண்மை இல்லை, நான் படத்தில் இல்லை. ஆனா இதெல்லாம் கேட்கவும் பாகவும் நல்லா இருக்கு" என குறிப்பிட்டு இருக்கிறார் ராஜு. 

அச்சு அசல் நடிகர் விஜய் சேதுபதி போலவே இருக்கும் நபர்- செம வைரல் போட்டோ, ஆச்சரியத்தில் ரசிகர்கள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US