பிக்பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர் இவர் தான்!

By Jeeva Nov 19, 2022 02:20 PM GMT
Report
205 Shares

பிக்பாஸ் சீசன் 6

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6.

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சண்டை சச்சரவு என சென்று கொண்டு இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர் இவர் தான்! | Bigg Boss Season 6 Today Elimination

மேலும் கடந்த வாரம் டாஸ்க் காரணமாக போட்டியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு கொண்டனர். இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போவது என எதிர்பார்த்து இருந்தனர்.

இதற்கிடையே இந்த வாரம் முக்கிய போட்டியாளரான நிவாஷினி பிக்பாஸ் சீசன் 6 போட்டியில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர் இவர் தான்! | Bigg Boss Season 6 Today Elimination

விருமாண்டி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ராமராஜனா


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US