விருமாண்டி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ராமராஜனா! ஷாக்கான ரசிகர்கள்

By Kathick Nov 19, 2022 08:42 AM GMT
Report

விருமாண்டி

கமல் ஹாசன் இயக்கி நடித்து கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் விருமாண்டி.

விருமாண்டி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ராமராஜனா! ஷாக்கான ரசிகர்கள் | Ramarajan Is First Choice For Virumandi Movie

இப்படத்தில் பசுபதி, அபிராமி, ரோகினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் இன்று வரை பலருடைய Favorite கமல் படங்களில் ஒன்றாக உள்ளது.

இவருக்கு பதில் இவரா

இப்படத்தில் வில்லனாக பசுபதி நடித்திருப்பார். இந்நிலையில், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிப்பதாக இருந்தது பசுபதி கிடையாதாம்.

விருமாண்டி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ராமராஜனா! ஷாக்கான ரசிகர்கள் | Ramarajan Is First Choice For Virumandi Movie

நடிகர் ராமராஜன் தான் முதன் முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தாராம்.

ஆனால் சில காரணங்களால் ராமராஜனுக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் பசுபதி நடிக்க கமிட்டாகிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  

கலகத் தலைவன் திரைவிமர்சனம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US